பட்டீஸ்வரத்துக்கு கிழக்கே உள்ளது. கும்பகோணத்திலிருந்து செல்லலாம்
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலம் பழையாறை வடதளி என்றும் அழைக்கப்படும். வடதளி என்றால் ஆலமரத்தின் கீழுள்ள கோயில் எனப்படும். பழையாறை சோழர்களின் பழைய தலைநகரங்களில் ஒன்று. சமணர்கள் கோயிலாக மாற்றப்பட்ட சிவன் கோயிலை உண்ணாவிரதம் இருந்து திருநாவுக்கரசர் மீண்டும் வெளிப்படுத்திய தலம். |